இணையவழி மூலமான வியாபார முகாமைத்துவமாணிப் பட்டப்படிப்பு அனைத்து வருடங்களுக்கான 2ம் அரையாண்டுப் பரீட்சைகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
மேற்படி பரீட்சையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் யாழ் பரீட்சை நிலையத்தில் மட்டும் எ திர்வரும் ஏப்ரல் 8, 9, 22,23 மற்றும் மே 6,7 திகதிகளில் இல் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யள்ளப்பட்டுன. உத்தேச நேர அட்டவணை இங்கே இணைக்கப்பட்டுள்ளது
உத்தேச பரீட்சை நேர அட்டவணை
உத்தேச நேர அட்டவணை தொடர்பில் மாணவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபங்கள் அசௌகரியங்கள் இருப்பின் 13.03.2017 (திங்கட்கிழமை) இற்கு முன்பாக தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொளப்படுகின்றீர்கள். இந்த திகதிக்கு பின்பாக வருகின்ற வேண்டுகோள்கள் கவனத்தில் கொள்ளப்படாது. .இறுதி நேர அட்டவணை 13.03.2017 (திங்கட்கிழமை) அன்று வௌியிடப்படும் அதன்பின் மாற்றங்கள் இருக்காது
பரீட்சை விண்ணப்ப முடிவுத்திகதியில் எந்தவித மாற்றமும் இல்லை
இணைப்பாளர்
09.03.2016