Site news

முக்கிய அறிவித்தல்

முக்கிய அறிவித்தல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

 பரீட்சை  விண்ணப்பப்பப்படிவங்கள் இணையவழி ஏற்றுக்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது . நிறைய மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை அரைகுறையாக பூரணப்படுத்தியுள்ளனர்.
மாணவர் அடையாள அட்டையில் உள்ளவாறு பதிவிலக்கம் வழங்கப்படவேண்டும்.  பிழையாக வழங்கப்படின் நிராகரிக்கப்படும். பூரணப்படுத்தப்படாதவிண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். இணையவழி விண்ணப்பத்தில் மாற்றம் செய்வதாயின்  Single View  அடிப்பகுதி வலப்புற மூலையில் உள்ள நட்சத்திர குறியீட்டினை அழுத்துவதன் ஊடாக மேற்கொள்ளலாம்.விண்ணப்பம் தொடர்பில்ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு moodleadmin@jfn.ac.lk என்ற மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளவும். 15.03.2017 ம் திகதிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது.

அவசர உதவிகளுக்கு 0777563213 அல்லது 021 222 1106 , 021 222 3612  உடன் தொடர்பு கொள்ளவும்