1ம் 3ம் வருட மாணவர்களுக்கான 2வது நேரடி கலந்துரையாடல் 25.02.2017 ,26.02.2017 மற்றும் 4.3.2017 ,5.3.2017 ஆகிய திகதிகளில் நடைபெறும் .
2ம் வருட மாணவர்களுக்கு 2வது நேரடி கலந்துரையாடல் 4.3.2017 ,5.3.2017 ஆகிய திகதிகளில் நடைபெறும் . 4.3.2017 காலை 9 - 2 மணி வரையும் 5.3.2017 மாலை 2 - 5 மணி வரையும் நடைபெறும்
நேரம்: காலை 9 தொடக்கம் மாலை 2 மணிவரை
மண்டபம்:
1ம் வருட மாணவர்களுக்கானது : E-lab
3ம் வருட மாணவர்களுக்கானது : MH1
குறிப்பு:
3ம் வருடத்திற்கான Taxtation பாட கலந்துரையாடல் 24.02.2017 அன்று இடம்பெறும்