Site news

அவசர அறிவித்தல்

அவசர அறிவித்தல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

பரீட்சை  விண்ணப்பப்பப்படிவங்கள் இணையவழி ஏற்றுக்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது இன்று(15.03.2017) விண்ணப்ப முடிவுத்திகதியாகும். சில மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை அரைகுறையாக பூரணப்படுத்தியுள்ளனர்.மாணவர் அடையாள அட்டையில் உள்ளவாறு பதிவிலக்கம் வழங்கப்படவேண்டும்.  பிழையாக வழங்கப்படின் நிராகரிக்கப்படும்.அத்துடன் சகல தகவல்களும்  பூரணப்படுத்தப்படாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

இணையவழி விண்ணப்பத்தில் மாற்றம் செய்வதற்காக இலகுவான  சிறப்பு ஏற்பாடு ஒன்றுசெய்யப்பட்டுள்ளது அதன்படி யாரால் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது என்ற விபரம் தானாகவே தெரியுமாறு செய்யப்பட்டுள்ளது. அதில் உங்கள் விண்ணப்பத்தின் வலதுபக்க மூலையில் Edit என்றுள்ள பகுதியில் உள்ள நட்சத்திரக்குறியீட்டினை அழுத்தி உங்கள் விண்ணப்பத்தினை திருத்தவும். ஒருசிலர் ஒருதகவலும் வழங்காமல் சமர்ப்பித்துள்னர் உடனடியாக மாற்றவும்

 விண்ணப்பம் தொடர்பில்ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு moodleadmin@jfn.ac.lk என்ற மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளவும். 15.03.2017 ம் திகதிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது.


அவசர உதவிகளுக்கு 0777563213 அல்லது 021 222 1106  உடன் தொடர்பு கொள்ளவும்