Site news

நேரடி கலந்துரையாடல்

நேரடி கலந்துரையாடல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

1ம்  3ம் வருட மாணவர்களுக்கான 2வது நேரடி கலந்துரையாடல் 25.02.2017 ,26.02.2017  மற்றும் 4.3.2017 ,5.3.2017 ஆகிய திகதிகளில் நடைபெறும் .

2ம் வருட மாணவர்களுக்கு 2வது நேரடி கலந்துரையாடல் 4.3.2017  ,5.3.2017 ஆகிய திகதிகளில் நடைபெறும் . 4.3.2017 காலை 9 - 2 மணி வரையும்  5.3.2017 மாலை 2 - 5 மணி வரையும்  நடைபெறும்

நேரம்: காலை 9 தொடக்கம் மாலை 2 மணிவரை

மண்டபம்: 
1ம் வருட மாணவர்களுக்கானது  :  E-lab
3ம் வருட மாணவர்களுக்கானது : MH1

குறிப்பு:
3ம் வருடத்திற்கான Taxtation பாட கலந்துரையாடல்  24.02.2017 அன்று இடம்பெறும்