Site news

இணையவழி நடு அரையாண்டுப்பரீட்சை நேர அட்டவணை

இணையவழி நடு அரையாண்டுப்பரீட்சை நேர அட்டவணை

by Thavaruban LMS Admin -
Number of replies: 0

இணையவழியிலான நடு அரையாண்டுப்பரீட்சைகக்கான நேரஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நேரத்திற்குள் மாணவர்கள் பரீட்சையினை செய்வதற்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

முதலாம் வருட முதலாம் அரையாண்டு - 2019

திகதி நேரம் பாட இலக்கம் பாடம்
17.04.2021 (சனிக்கிழமை) 7.00 - 8.00 PM BBM 1101 அடிப்படைத்தகவல் தொழில்நுட்பம்
21.04.2021(புதன்கிழமை) 7.00 - 8.00 PM BBM 1103 முகாமைத்துவ தத்துவங்கள்
24.04.2021(சனிக்கிழமை) 7.00 - 8.00 PM BBM 1104 நிதிக் கணக்கீடு
25.04.2021(ஞாயிற்றுக்கிழமை) 7.00 – 8.00 PM BBM 1105 வியாபார ஆங்கிலம் I
25.04.2021(ஞாயிற்றுக்கிழமை) 12.00 –2.00 PM BBM 1102 வியாபாரச் சூழல்

இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு – 2019

திகதி நேரம் பாட இலக்கம் பாடம்
17.04.2021 (சனிக்கிழமை) 8.00 - 10.00 PM BBM 2101 கணிய அளவீட்டு முறைகள்
22.04.2021(வியாழக்கிழமை) 8.00 - 10.00PM BBM 2102 மனிதவள முகாமைத்துவம்
21.04.2021 (புதன் கிழமை) 8.00 – 9.00 PM BBM 2103 சிறுவியாபார முகாமைத்துவம்
24.04.2021 (சனிக்கிழமை) 9.00 - 11.00PM BBM 2104 உயர் கணக்கியல்
25.04.2021(ஞாயிற்றுக்கிழமை) 8.00 – 9.00 PM BBM 2105 வியாபார ஆங்கிலம் II