Site news

இணையவழி கலந்துரையாடலுக்கான நேர அட்டவணை

இணையவழி கலந்துரையாடலுக்கான நேர அட்டவணை

by Thavaruban LMS Admin -
Number of replies: 0

1ம் 2ம் வருட மாணவர்களுக்கான இணையவழி கலந்துரையாடல்  எதிர்வரும் 10ம் ,  11ம்  ,17,18ம் திகதி களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

நேர அட்டவணை (2ம் வருடம்)
திகதி   நேரம் பாடம் விரிவுரையாளா்
10.04.2021 8.00 மு.ப – 10.00 மு.ப BBM 2101 கணிய அளவீட்டு முறைகள் ச. பாலபுத்திரன்
10.30 மு.ப -12.30 பி.ப BBM 2102 மனிதவள முகாமைத்துவம் கலாநிதி.  ந.கெங்காதரன்
11.04.2021 8.00 மு.ப – 10.00 மு.ப BBM 2103 சிறுவியாபார முகாமைத்துவம் திருமதி. மை. ரவீஸ்வரன்
10.30 மு.ப – 12.30 பி.ப BBM 2104 உயர் கணக்கியல் திரு. க. அருள்வேல்
1.30 பி.ப – 3.30 பி.ப BBM 2105 வியாபார ஆங்கிலம் திரு.V. பரந்தாமன்
17.04.2021 8.00 மு.ப – 10.00 மு.ப BBM 2101 கணிய அளவீட்டு முறைகள் ச. பாலபுத்திரன்
10.30 மு.ப -12.30 பி.ப BBM 2103 சிறுவியாபார முகாமைத்துவம்
திருமதி. மை. ரவீஸ்வரன்
18.04.2021 8.00 மு.ப – 10.00 மு.ப BBM 2102 மனிதவள முகாமைத்துவம் கலாநிதி.  ந.கெங்காதரன்
10.30 மு.ப – 12.30 பி.ப BBM 2104 உயர் கணக்கியல் திரு. க. அருள்வேல்

நேர அட்டவணை (1ம் வருடம்)
திகதி   நேரம் பாடம் விரிவுரையாளா்
10.04.2021 8.00 மு.ப – 10.00  மு.ப BBM 1101 அடிப்படைத் தகவல் தொழில்நுட்பம் திரு . க. சியந்தன்
10.30 மு.ப -12.30 பி.ப BBM 1102 வியாபார சூழல் கலாநிதி.  ச. சிவாணி
2.00 பி.ப – 4.00 பி.ப BBM 1103 முகாமைத்துவ தத்துவங்கள் பேராசிரியர் . யோ. ரதிராணி
11.04.2021 8.00 மு.ப – 10.00 மு.ப BBM 1104 நிதிக் கணக்கீடு மூத்த பேராசிரியர்.தி.வேல்நம்பி
1.30 பி.ப – 3.30 பி.ப BBM 1105 வியாபார ஆங்கிலம் பேராசிரியர் . ர. சன்முகயோஜினி
17.04.2021 8.00 மு.ப – 9.30 மு.ப BBM 1104 நிதிக் கணக்கீடு மூத்த பேராசிரியர்.தி.வேல்நம்பி
10.00 மு.ப – 12.00 பி.ப BBM 1102 வியாபார சூழல் கலாநிதி.  ச. சிவாணி
18.04.2021 8.00 மு.ப – 10.00  மு.ப BBM 1101 அடிப்படைத் தகவல் தொழில்நுட்பம் ( திரு . க. சியந்தன்

1.30 பி.ப – 3.30  பி.ப BBM 1105 வியாபார ஆங்கிலம் பேராசிரியர் . ர. சன்முகயோஜினி

நாளை (18.04.2021) பரவலான மின்தடை காரணமாக நாளைய  இணையவழிக்கலந்துரையாடல்கள் அனைத்தும் இரத்துச்செய்யபட்டுள்ளது. புதிய திகதிகள் அறிவிக்கப்படும்

Zoom  இணைய தொடுப்புக்ககள் >>