இணையவழியிலான நடு அரையாண்டுப்பரீட்சைகக்கான நேரஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நேரத்திற்குள் மாணவர்கள் பரீட்சையினை செய்வதற்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
முதலாம் வருட முதலாம் அரையாண்டு - 2019
திகதி | நேரம் | பாட இலக்கம் | பாடம் |
17.04.2021 (சனிக்கிழமை) | 7.00 - 8.00 PM | BBM 1101 | அடிப்படைத்தகவல் தொழில்நுட்பம் |
21.04.2021(புதன்கிழமை) | 7.00 - 8.00 PM | BBM 1103 | முகாமைத்துவ தத்துவங்கள் |
24.04.2021(சனிக்கிழமை) | 7.00 - 8.00 PM | BBM 1104 | நிதிக் கணக்கீடு |
25.04.2021(ஞாயிற்றுக்கிழமை) | 7.00 – 8.00 PM | BBM 1105 | வியாபார ஆங்கிலம் I |
25.04.2021(ஞாயிற்றுக்கிழமை) | 12.00 –2.00 PM | BBM 1102 | வியாபாரச் சூழல் |
இரண்டாம் வருட முதலாம் அரையாண்டு – 2019
திகதி | நேரம் | பாட இலக்கம் | பாடம் |
17.04.2021 (சனிக்கிழமை) | 8.00 - 10.00 PM | BBM 2101 | கணிய அளவீட்டு முறைகள் |
22.04.2021(வியாழக்கிழமை) | 8.00 - 10.00PM | BBM 2102 | மனிதவள முகாமைத்துவம் |
21.04.2021 (புதன் கிழமை) | 8.00 – 9.00 PM | BBM 2103 | சிறுவியாபார முகாமைத்துவம் |
24.04.2021 (சனிக்கிழமை) | 9.00 - 11.00PM | BBM 2104 | உயர் கணக்கியல் |
25.04.2021(ஞாயிற்றுக்கிழமை) | 8.00 – 9.00 PM | BBM 2105 | வியாபார ஆங்கிலம் II |