Site news

3ம் வருட 1ம் அரையாண்டுப்பரீட்சை

3ம் வருட 1ம் அரையாண்டுப்பரீட்சை

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

3ம் வருட 1ம் அரையாண்டுப்பரீட்சைத்திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது 20.03.2021 தொடக்கம் 28.03.2021 வரை இடம்பெறும்.

 பரீட்சை நேர அட்டவணை இங்கே 

timetable

பரீட்சை தொடர்பான நேர அட்டவணைகளையும் பரீட்சை அனுமதி அட்டைகளினையும் 17.03.2021 (புதன்கிழமை) தொடக்கம் 19.03.2021 (வெள்ளிக்கிழமை) வரை திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் (CODL) அலுவலக நேரத்தில் (காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04.15 மணி வரை) பெற்றுக் கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு 021 – 222 – 3612 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.