Site news

மாணவர்களுக்கான Zoom வழி கலந்துரையாடல்

மாணவர்களுக்கான Zoom வழி கலந்துரையாடல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

1ம்  2ம் வருடங்களில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 10 ம் அணி உள்ளிட்ட அனைத்து வருட மாணவர்களுக்கும்  வருகின்ற ஞாயிறு(14.03.2021) காலை 9 தொடக்கம் 11 மணி வரை கற்கைநெறி அறிமுகம் மற்றும்   Moodle LMS தொழில்நுட்ப சந்தேகம் தெளிவிக்கும்  Zoom வழி பயிற்சி பட்டறை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதுவரை  உள்நுழைவு செய்யாதவர்கள் மற்றும் கற்றல் செயற்பாடுகளில் பிரச்சனைகளை எதிர் கொள்பவர்கள் கற்கை நெறி சம்பந்தமான சந்தேகங்களை  கொண்டுள்ளவர்கள் எந்த அணியில் இருந்தும் கலந்து பயன் பெறமுடியும்

 கற்கைநெறி மற்றும் தொழில்நுட்ப அறிமுகம்  (அனைத்து வருட மாணவர்களுக்கானது)
14.03.2021  |  9.00 -11.00 மு.ப  | கற்கை நெறி அறிமுகம் மற்றும் LMS அறிமுகம்
வழங்குவோர் - கலாநிதி.ஜே.றொபின்சன் (இணைப்பாளர்) ,செல்வி.ம.ரூபிக்கா ,திரு.த.தவரூபன்
Zoom தொடுப்புக்கள் மற்றும் இணைவதற்கான கடவுச்சொற்களுடனான நேர அட்டவணைக்கு இங்கே சொடுக்கவும்