Site news

புதிய 11ம் பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

புதிய 11ம் பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

யாழ் பல்கலைக்கழகத்தின் வியாபார முகாமைத்துவமாணி (இணையவழி) புதிய 11ம் பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது .இப்பட்டப்படிப்பு தமிழ் மொழி மூலமானதும் இணையவழியில் நடாத்தப்படுவதுமாகும் .விண்ணப்பம் கோரப்பட்டுள்ள  புதிய பிரிவுக்கு 3 வருடத்துக்கான முழுமையான கற்கை நெறிக்கட்டணம் ரூ 240,000 ( பகுதி பகுதியாக செலுத்தமுடியும் )
newbatch1


new
விண்ணப்ப படிவம்
மேலதிக விபரங்களுக்கு
http://codl.jfn.ac.lk