Site news

Zoom மூலமான இணையவழி அறிமுக கலந்துரையாடல்

Zoom மூலமான இணையவழி அறிமுக கலந்துரையாடல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

1ம் 2ம் ஆண்டு 1ம் அரையாண்டு மாணவர்களுக்கு பாட அலகுகளுக்கான  Zoom மூலமான இணையவழி அறிமுக கலந்துரையாடல் எதிர்வரும் பெப்ரவரி  27 ,28 ந் திகதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

 நேர அட்டவணை

1ம் வருடம் பாட அலகுகளுக்கானது

திகதி நேரம் பாட அலகு விரிவுரையாளர்
27.02.2021 9.00 – 10.00 மு.ப BBM 1101 அடிப்படைத் தகவல் தொழில்நுட்பம் திரு . க. சியந்தன்  
27.02.2021 10.30 – 11.30 மு.ப BBM 1102 வியாபார சூழல்  கலாநிதி.  ச. சிவாணி  
27.02.2021 11.30 – 12.30 பி.ப BBM 1103 முகாமைத்துவ தத்துவங்கள்  பேராசிரியர் . யோ. ரதிராணி
27.02.2021 2.00 – 3.00 பி.ப BBM 1104 நிதிக் கணக்கீடு
(Canceled)
மூத்த பேராசிரியர் வேல்நம்பி
27.02.2021 3.30 – 4.30 பி.ப BBM 1105 வியாபார ஆங்கிலம் பேராசிரியர் . ர.சன்முகயோஜினி

கற்கைநெறி மற்றும் தொழில்நுட்ப அறிமுகம் (1ம் வருட மாணவர்களுக்கானது)
28.02.2021  |  9.00 -11.00 மு.ப  | கற்கை நெறி அறிமுகம்
கலாநிதி.ஜே.றொபின்சன்,செல்வி.சு.மகிழினி ,திரு.த.தவரூபன்
2ம் வருடம் பாட அலகுகளுக்கானது

திகதி நேரம் பாட அலகு விரிவுரையாளர்
27.02.2021 9.00 மு.ப – 11.00 மு.ப BBM 2101 கணிய அளவீட்டு முறைகள் ச. பாலபுத்திரன்
27.02.2021 2.00 பி.ப – 4.00 பி.ப BBM 2102 மனிதவள முகாமைத்துவம் கலாநிதி.  ந.கெங்காதரன்
28.02.2021 8.30 மு.ப – 10.30 மு.ப BBM 2103 சிறுவியாபார முகாமைத்துவம் திருமதி. மை. ரவீஸ்வரன்
28.02.2021 11.00 – 1.00 பி.ப BBM 2104 உயர் கணக்கியல் திரு. க. அருள்வேல்
28.02.2021 1.30 -3.30 பி.ப  BBM 2105 வியாபார ஆங்கிலம் திரு.V. பரந்தாமன்

Zoom தொடுப்புக்கள் மற்றும் இணைவதற்கான கடவுச்சொற்களுடனான நேர அட்டவணைக்கு இங்கே சொடுக்கவும்