1ம் 2ம் ஆண்டு 1ம் அரையாண்டு மாணவர்களுக்கு பாட அலகுகளுக்கான Zoom மூலமான இணையவழி அறிமுக கலந்துரையாடல் எதிர்வரும் பெப்ரவரி 27 ,28 ந் திகதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
நேர அட்டவணை
1ம் வருடம் பாட அலகுகளுக்கானது
திகதி | நேரம் | பாட அலகு | விரிவுரையாளர் |
27.02.2021 | 9.00 – 10.00 மு.ப | BBM 1101 அடிப்படைத் தகவல் தொழில்நுட்பம் | திரு . க. சியந்தன் |
27.02.2021 | 10.30 – 11.30 மு.ப | BBM 1102 வியாபார சூழல் | கலாநிதி. ச. சிவாணி |
27.02.2021 | 11.30 – 12.30 பி.ப | BBM 1103 முகாமைத்துவ தத்துவங்கள் | பேராசிரியர் . யோ. ரதிராணி |
27.02.2021 | 2.00 – 3.00 பி.ப | BBM
1104 நிதிக் கணக்கீடு (Canceled) |
மூத்த பேராசிரியர் வேல்நம்பி |
27.02.2021 | 3.30 – 4.30 பி.ப | BBM 1105 வியாபார ஆங்கிலம் | பேராசிரியர் . ர.சன்முகயோஜினி |
கற்கைநெறி மற்றும் தொழில்நுட்ப அறிமுகம் (1ம் வருட மாணவர்களுக்கானது)
28.02.2021 | 9.00 -11.00 மு.ப | கற்கை நெறி அறிமுகம்
கலாநிதி.ஜே.றொபின்சன்,செல்வி.சு.மகிழினி ,திரு.த.தவரூபன்2ம் வருடம் பாட அலகுகளுக்கானது
திகதி | நேரம் | பாட அலகு | விரிவுரையாளர் |
27.02.2021 | 9.00 மு.ப – 11.00 மு.ப | BBM 2101 கணிய அளவீட்டு முறைகள் | ச. பாலபுத்திரன் |
27.02.2021 | 2.00 பி.ப – 4.00 பி.ப | BBM 2102 மனிதவள முகாமைத்துவம் | கலாநிதி. ந.கெங்காதரன் |
28.02.2021 | 8.30 மு.ப – 10.30 மு.ப | BBM 2103 சிறுவியாபார முகாமைத்துவம் | திருமதி. மை. ரவீஸ்வரன் |
28.02.2021 | 11.00 – 1.00 பி.ப | BBM 2104 உயர் கணக்கியல் | திரு. க. அருள்வேல் |
28.02.2021 | 1.30 -3.30 பி.ப | BBM 2105 வியாபார ஆங்கிலம் | திரு.V. பரந்தாமன் |
Zoom தொடுப்புக்கள் மற்றும் இணைவதற்கான கடவுச்சொற்களுடனான நேர அட்டவணைக்கு இங்கே சொடுக்கவும்