Site news

நேரடிக்கலந்துரையாடல்கள் பிற்போடப்பட்டன

நேரடிக்கலந்துரையாடல்கள் பிற்போடப்பட்டன

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

உத்தேச அட்டவணையின்படி அடுத்த வாரம் நடைபெற இருந்த 2ம் 3ம் வருட மாணவர்களுக்கான நேரடிக்கலந்துரையாடல்கள் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்காக 2 வாரங்கள் மூடப்பட்டுள்ளமையால் பிற்போடப்பட்டுள்ளன.