2ம் 3ம் வருட மாணவர்களுக்கான கலந்துரையாடல் திட்டமிட்டபடி சனவரி 4 ம்திகதி தொடக்கம் நடைபெறும் எனவே மாணவர்கள் அதற்கு தங்களை தயார் படுத்தவும்
-இணைப்பாளர்
2ம் 3ம் வருட மாணவர்களுக்காண நேரடிக்கலந்துரையாடலுக்கான நேர அட்டவணை
மண்டபங்கள் :
2 ம் வருடம் : CH1
3ம் வருடம் : Commerce Hall