தற்போது பரீட்சைகளை எதிர்கொண்ட மாணவர்கள் 2ம் வருடம் வருடத்திற்கு உள்நுழைவதற்குரிய அடுத்த கட்ட கட்டணமான 30 ,000 ரூபாயினை உடனடியாக மார்ச் 1ம் திகதிக்கு முன்பாக செலுத்தி வெளிவாரிப்பிரிவுக்கு உறுதிச்சீட்டுக்களின் பிரதியை அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது. 1ம் 2ம் வருடத்திற்குரிய 1ம் அரையாண்டு செயற்பாடுகள் மார்ச் 2ம் திகதி ஆரம்பிக்கப்படும்.
இணைப்பாளர்
பேராசிரியர்.க.தேவராஜா