2ம் 3ம் வருட மாணவர்களுக்கான 1ம் அரையாண்டு கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உடனடியாக உங்களது அடுத்த பகுதிக்கட்டணமான 40 000 ரூபாவை உரிய படிவம் ஊடாக வருகின்ற 7ம் திகதி க்கு முன்பாக வங்கியில் செலுத்தி வெளிவாரிப்பிரிவு அலுவலகத்தில் சமர்ப்பித்து உள்நுழைவை உறுதிப்படுத்தவும்.