Site news

மாணவர்களுக்கான நேரடி கலந்துரையாடல்

மாணவர்களுக்கான நேரடி கலந்துரையாடல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

எதிர்வரும் சனிக்கிழமை(16)  நடைபெற இருந்த மாணவர்களுக்கான நேரடி கலந்துரையாடல் தவிர்க்கமுடியாத காரணத்தால் ரத்துச்செய்யப்பட்டுள்ளது. அதற்குரிய நேரம் பின்னர் அறிவிக்கப்படும் .  ஞாயிற்றுக்கிழமை(17)  திட்டமிட்டபடி நடைபெறும்.