Site news

பரீட்சைக்கான மேன்முறையீடு

பரீட்சைக்கான மேன்முறையீடு

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

முன்னர் பரீட்சை எடுக்கத்தவறியவர்கள் மீள எடுக்கும்போது மருத்துவச்சான்றிதழுடன் கூடிய  மேன்முறையீடு அவசியம் அதனை சமர்ப்பிக்காதவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்தாலும் மேன்முறையீட்டை பரீட்சைக்கு முன்பதாக செய்து அனுமதி பெற்றிருக்கவேண்டும் . மேன்முறையீடு செய்யாதவர்கள் இந்த வார இறுதிக்குள்  (14.12.2018 )மேன்முறையீட்டினை செய்யுமாறு வேண்டப்படுகின்றனர்