Site news

பரீட்சைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

பரீட்சைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

1ம் 2ம் 3ம் வருடங்களின் 1ம் அரையாண்டு பரீட்சைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. பரீட்சைகள் சனவரி 2019 தொடக்கம் பெப்ரவரி 2019 வரை நடைபெற உள்ளது . விண்ணப்ப முடிவுத்திகதி 30 டிசம்பர்  2018

விண்ணப்ப படிவங்கள்

மீள் பரீட்சார்திகள் பணம் செலுத்துவதற்கான  படிவம்

ஒவ்வொரு ஆண்டுக்கும் அதற்குரிய விண்ணப்பத்தை பயன்படுத்தவும். மாணவர் அடையாள அட்டையில் உள்ளவாறு பதிவிலக்கம் மற்றும் தகவல்கள் வழங்கப்படவேண்டும். பிழையாக வழங்கப்படின் நிராகரிக்கப்படும்.

பரீட்சைக்கு விண்ணப்பிக்காத எந்தவொருமாணவரும் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். முன்னைய அணிகளில் இருந்து மீள் பரீட்சைக்கு தோற்றுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.மீள்பரீட்சார்த்திகள் பரீட்சைக்கட்டணம் (ஒரு பாடத்திற்கு 1500 ரூபா )செலுத்தவேண்டும். வழமையான பணம் கட்டும் படிவங்களை இதற்காக பயன்படுத்தலாம். ஏதேனும் காரணங்களுக்காக முன்னைய அணிகளில்  பரீட்சை எடுக்கத்தவறிய  மீள்பரீட்சார்திகள், தங்கள் பெறுபேற்றை உயர்த்த மீள தோற்றுபவர்களும்   கட்டணம் செலுத்தவேண்டும். 

முன்னர் பரீட்சை எடுக்கத்தவறியவர்கள் மீள எடுக்கும்போது மருத்துவச்சான்றிதழுடன் கூடிய  மேன்முறையீடு அவசியம் அதனை சமர்ப்பிக்காதவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பித்தாலும் மேன்முறையீட்டை பரீட்சைக்கு முன்பதாக செய்து அனுமதி பெற்றிருக்கவேண்டும் . மேன்முறையீடு செய்யாதவர்கள் இந்த வார இறுதிக்குள்  14.12.2018 மேன்முறையீட்டினை செய்யுமாறு வேணடப்படுகின்றனர்

சந்தேகங்களுக்கு coordinatorbbm@gmail.com என்ற மின்னஞ்சலுடன்/021 222 3612  இல் தொடர்பு கொள்ளவும். 

பரீட்சை விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டிய தபால் முகவரி

பதிவாளர் , 
திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் (CODL), 
யாழ் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்

English:
======
Registrar
Center for Open and Distance Learning
University of Jaffna
Thirunelvely
Jaffna