Site news

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

எமது கற்கைநெறியில் உள்ள அனைவருக்கும்  குறுந்தகவல் மூலம் அறிவிப்புக்கள் மற்றும் நினைவூட்டல்களை அனுப்புவதற்கு தீர்மானித்திருக்கின்றோம் எனவே சகலரையும்  கீழ் உள்ள இணைப்பில் உங்கள் கைத்தொலைபேசி இலக்கங்களை வரும் 31ம்  திகதிக்கு முன்பாக இற்றைப்படுத்துமாறு வேண்டுகின்றோம். இற்றைப்படுத்த தவறியவர்களுக்கு அறிவிப்புக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய முடியாதிருக்கும் 

http://lms.jfn.ac.lk/bbm/mod/data/edit.php?d=15

வழங்கியபின் எதிர்காலத்தில் மாற்றம் செய்ய விரும்பின் எம்முடன் தொடர்பு கொண்டு மாற்றம் செய்ய முடியும்