Site news

பரீட்சை அனுமதி அட்டை

பரீட்சை அனுமதி அட்டை

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்கள்  அனுமதி அட்டைகளை வெளிவாரிப்பிரிவுடன் தொடர்பு கொண்டு 1.8.2014 தொடக்கம் பெற்றுக்கொள்ளலாம். வெளிவாரிப்பிரிவு தொடர்பு இலக்கம் 021 2223612

1ம் வருட மாணவருக்கான பரீட்சை மண்டபம்: பௌதீகவியல் மண்டபம் , விஞ்ஞான பீடம்