பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பதற்காக இணையத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை மாணவர்கள் பலர் சரியான வகையில் முழுமையாக பூரணப்படுத்தாமல் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக அதனை திருத்தவும்.முழுமையாக பூரணப்படுத்தாமல் உள்ள சகல விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். இணையவழியில் விண்ணப்பிக்காத எவருக்கும் பரீட்சை அனுமதி அட்டைகள் வழங்கப்படமாட்டாது. இதனால் ஏற்படக்கூடிய இறுதிநேர அசௌகரியங்களை தவிர்க்க உடனடியாக சகல மாணவர்களும் தமது விண்ணப்பங்களை சரிபார்க்கவும். ஞாயிறு(27.07.2014) இரவு வரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது
குறிப்பு: பதிவு இலக்கத்தை மாணவர் அடையாள அட்டையில் உள்ளவாறு வழங்கவும்.Username இனை வழங்க முடியாது
-இணைப்பாளர்-