1 ம் 2ம் ஆண்டு பரீட்சைகளுக்கு தோற்றிய மாணவர்களுக்கான அடுத்த ஆண்டுகளுக்கான கற்றல் செயற்பாடுகள் 15.05.2017 தொடங்க உள்ளதால் மாணவர்கள் தமது அடுத்த பகுதிக்கட்டணங்களை செலுத்தி பதிவை உறுதி செய்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள் . கட்டணம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே உங்கள் கற்கைநெறிகளை அணுக முடியும்
-இணைப்பாளர்