Site news

புதிய அரையாண்டுக்கான கற்றல் செயற்பாடுகள்

புதிய அரையாண்டுக்கான கற்றல் செயற்பாடுகள்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

1 ம்  2ம் ஆண்டு பரீட்சைகளுக்கு தோற்றிய  மாணவர்களுக்கான அடுத்த ஆண்டுகளுக்கான கற்றல் செயற்பாடுகள்  15.05.2017   தொடங்க உள்ளதால் மாணவர்கள் தமது அடுத்த பகுதிக்கட்டணங்களை செலுத்தி பதிவை உறுதி செய்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள் . கட்டணம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே உங்கள் கற்கைநெறிகளை அணுக முடியும்

-இணைப்பாளர்