Site news

பரீட்சை அனுமதி அட்டைகள்

பரீட்சை அனுமதி அட்டைகள்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

08.04.2017 தொடக்கம் 07.05.2017 வரை நடைபெறவுள்ள 1ம் 2ம் 3ம் ஆண்டுகளுக்கான 2ம் அரையாண்டுப்பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதி அட்டைகள் 05.04.2017 புதன்கிழமை தொடக்கம் 07.04.2017 வெள்ளிக்கிழமை வரை திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம் என பதிவாளர் அறியத்தந்துள்ளார்.

   பரீட்சை நேர அட்டவணை