Site news

புதிய அணிக்கான கற்றல் செயற்பாடுகள்

புதிய அணிக்கான கற்றல் செயற்பாடுகள்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

புதிய அணிக்கான கற்றல் செயற்பாடுகள் இன்னும் ஒரு வாரகாலத்தில் செயற்பாட்டுக்கு கொண்டுவரப்படும். தற்போது எந்த விதமான இணையவழி செயற்பாடுகளும் தரப்படவில்லை. பாட உள்ளடக்கங்களை உருவாக்கும் பணிகள் இடம்பெறுகின்றன. எனவே மாணவர்கள் தமது உள்நுழைவை  உறுதிப்படுத்தி கற்கைநெறி அறிமுகத்தில் சென்று பயிற்சிபெறுமாறு வேண்டப்படுகின்றனர். கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதும் இங்கு அறியத்தரப்படும்