கற்கைநெறி பயிற்சிப்பட்டறைக்கு வருகை தராத மாணவர்களின் கவனத்திற்கு
--------------------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் உள்நுழையும் போது பயனர்பெயராக(Username) பதிவு இலக்கத்தினை பாவிக்கவும்.
உ-ம்
பயனாளர் சொல்(username): 2012BBM00X
உதாரணமாக உங்கள் பதிவு இலக்கம் UJ/EX/2012/BBM/001 எனில் உங்கள் பயனாளர் சொல் 2012BBM001 ஆகும்
கடவுச்சொல்லாக உங்கள் அடையாள அட்டை இலக்கம் முழுமையாக வரும் ( V உம் சேர்க்கப்பட்டிருக்கவேண்டு்ம்).
முதலாவதாக உள்நுழைபவர்கள் கட்டாயமாக கடவுச்சொல் மாற்றுவது அவசியம். மாற்றும்போது பாதுகாப்பான கடவுச்சொல் அமைவதற்காக நிபந்தனைகளுடன் கூடிய கடவுச்சொல் உருவாக்குமாறு கேட்கப்படுவீர்கள்
அத்துடன் மின்னஞ்சலையும் மாற்றவேண்டும்.மின்னஞ்சலை மாற்றியதும் மாற்றப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் வரும் அது சிலவேளை Spam பெட்டியினுள் வந்தடைந்திருக்கலாம். அதில் காணப்படும் தொடுப்பினை கிளிக் செய்து உறுதிப்படுத்தலாம்
மேலதிக உதவிகளுக்கு கட்டுப்பாட்டாளருடன் தொடர்பு கொள்ளவும் தொடர்பு கொள்ளும் போது உங்கள் பதிவு இலக்கத்தினையும் அடையாள அட்டையிலக்கத்தினையும் குறிப்பிடவேண்டும்
மின்னஞ்சல்- moodleadmin@jfn.ac.lk
Skype: bbmonline
Telephone: 0777 563 213
Telephone: 021 222 1106 (Mon-Fri 9AM-4PM)