வியாபார முகாமைத்துவமாணி அலகினால் 2ம், 3ம் வருட மாணவா்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் 26.02.2022 ம் திகதி தொடக்கம் 06.03.2022 ம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள்(நேரசூசிமற்றும் zoom or நேரடி வகுப்பு போன்ற விபரங்கள்) பின்னர் கற்றல் தளத்தில் அறிவிக்கப்படும்.