Site news

முக்கிய அறிவித்தல்

முக்கிய அறிவித்தல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

பின்வரும் பட்டியலில் உள்ள மாணவர்கள் தமது க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் கூலப்பிரதியினை உடனடியாக  வெளிவாரிப்பிரிவில் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுகின்றனர். தவறுவோர் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவ்க்கப்பட்டுளள்து .இது தொடர்பில் மேலதிக விபரம் பெற 021 222 3612 இற்கு அழைக்கவும்