Site news

1வருட மாணவர்களுக்கான அறிவித்தல்

1வருட மாணவர்களுக்கான அறிவித்தல்

by Thavaruban LMS Admin -
Number of replies: 0

1வருட 2ம் அரையாண்டு  மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளநிலையில் இதுவரை தமது அடுத்த தொகுதி கட்டணம் செலுத்தாதவர்கள் அல்லது செலுத்தியிருந்தும் இன்னும் உறுதிப்படுத்தாதவர்கள் . தாம் பணம் செலுத்தியதற்கான வங்கி பற்றுச்சீட்டு ஆவணத்தை தமது பெயர் மற்றும் பதிவு இலக்கத்துடன் இணைப்பாளருடைய மின்னஞ்சல் முகவரியான coordinatorbbm@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால் தற்காலிகமாக கற்றல் செயற்பாடுகளை தொடர்வதற்கு அனுமதிக்கப்படுவர். எனவே விரைந்து செயற்பட்டு கற்றல் நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளவும்.

பொதுமுடக்கம்  முடிவுற்றதும் தபால் மூலமாகவோ நேரடியாகவோ வழங்கப்பட்ட உங்களது ஆவணங்கள் CODL இனால் உறுதிப்படுத்தப்படுமிடத்து உங்கள் அனுமதி நீடிக்கப்படும். உங்கள் கட்டணங்கள் உரிய முறைப்படி CODL இல் உறுதிப்படுத்தப்படாத விடத்து நீங்கள் பரீட்சைகளுக்கு தோற்றுவதும் கற்றல் செய்ற்பாடுகளில் தொடர்வதும் பாதிப்புறும்.  உள்நுழைவு  தொடர்பில்  இணையக்கட்டுப்பாட்டாளருடன் 0777 563213 ஊடாக தொடர்பு கொண்டு தீர்வுகளை பெறவும்

- இணைப்பாளர்.