Site news

முதலாம் அரையாண்டு பரீட்சைகள்

முதலாம் அரையாண்டு பரீட்சைகள்

by Thavaruban LMS Admin -
Number of replies: 0

முதலாம் வருட  இரண்டாம் வருட மாணவர்களுக்கு முதலாம் அரையாண்டுப் பரீட்சைகள்  ஜூலை மாதம் 31ஆம் திகதி தெடக்கம் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. நேர அட்டவணை பின்னர் தரப்படும்