Site news

மூன்றாவது வருட மாணவர்களுக்கு நேரடி கலந்துரையாடல்

மூன்றாவது வருட மாணவர்களுக்கு நேரடி கலந்துரையாடல்

by Thavaruban LMS Admin -
Number of replies: 0

மூன்றாவது வருட மாணவர்களுக்கு  நேரடி கலந்துரையாடல் ஒன்று  27.06.2021 ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

BBM 3202 சர்வதேச வர்த்தகம்   - 27.06.2021 ஞாயிறு காலை 9.30 மணி - 11 மணி வரை
விரிவுரையாளர் . திரு. பிரகலாதன்.