Site news

மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

by Thavaruban LMS Admin -
Number of replies: 0

நாளை (18.04.2021) பரவலான மின்தடை காரணமாக நாளைய  இணையவழிக்கலந்துரையாடல்கள் அனைத்தும் இரத்துச்செய்யபட்டுள்ளது. புதிய திகதிகள் அறிவிக்கப்படும்

நாளைய(18.04.2021) 1ம் வருட 2ம் வருடங்களுக்கான நடுஅரையாண்டுப்பரீட்சைகள் முறையே புதன்(21) மற்றும் வியாழன்(22) தினங்களில் நடைபெறும் நேர அட்டவணை மாற்றங்கள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.