Site news

இணையவழி கலந்துரையாடல்

இணையவழி கலந்துரையாடல்

by Thavaruban LMS Admin -
Number of replies: 0

1ம் 2ம் வருட மாணவர்களுக்கான இணையவழி கலந்துரையாடல்  எதிர்வரும் 10ம் ,  11ம்  ,17,18ம் திகதி களில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. நேர அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.