Site news

10 ம் அணி மாணவர்களுக்கான LMS அறிமுக கலந்துரையாடல்

10 ம் அணி மாணவர்களுக்கான LMS அறிமுக கலந்துரையாடல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

1ம்  2ம் வருடங்களில் புதிதாக இணைத்துக்கொள்ளபட்ட 10 ம் அணிமாணவர்களுக்காக நாளை 21.02.2021 ஞாயிறு காலை 9 தொடக்கம் 12 மணிவரை நடைபெறவிருந்த Moodle LMS அறிமுக Zoom வழி பயிற்சி பட்டறை தவிர்க்கமுடியாத காரணத்தினால் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுள்ளது. புதிய நேரம் பின்னர் அறியத்தரப்படும்.