Only For Repeat Examination -BBM Online (Rs 1500 per Subject)
வங்கி வைப்பு படிவத்தில் கணக்கிலக்கத்திற்கு பதிலாக
050002150000011 இனை பயன்படுத்தவும் உங்கள் பெயர் தொடர்பிலக்கம் விபரங்களை வைப்புச்சீட்டில் குறிப்பிடவும் . இந்த இலக்கம் எமது கற்கைநெறியின் மீள்பரீட்சைக்கட்டணத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் வங்கியில் பணம் செலுத்தியதற்கான சீட்டினை CODL இற்கு அனுப்பும்போது பிரதி ஒன்றை உங்கள் வசம் வைத்திருக்கவும்