Site news

பரீட்சை மண்டப மாற்றம்

பரீட்சை மண்டப மாற்றம்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி (வெளிவாரி)

முதலாம் வருட இரண்டாம் அரையாண்டுப் பரீட்சை – 2018

பரீட்சை மண்டப மாற்றம் தொடர்பான அறிவித்தல்

 நாளை 16.01.2021 சனிக்கிழமை புதிய வணிக மண்டபத்தில் நடைபெற இருந்த BBM1203 பாடத்திற்கான  பரீட்சையானது புதிய கலை பரீட்சை மண்டபத்திற்கு (2ம் மாடி) மாற்றப்பட்டுள்ளது.

பிரதிப்  பதிவாளர் / திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம்