Site news

மாணவர்களுக்கான பின்னுாட்டல் படிவம்

மாணவர்களுக்கான பின்னுாட்டல் படிவம்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வியாபார முகாமைத்துவமானி கற்கைநெறியின் பாடத்திட்டத்தினை மீளமைப்பதற்காக இப்படிவம் உங்களுக்கு வழங்கப்படுகின்றது. இதற்கு உரிய முறையில்பின்னுாட்ட தகவல்களை வழங்குமாறு வேண்டப்படுகின்றீர்கள் - கற்கைநெறிகள் பற்றியும் வளவாளர்கள் மற்றும் நடாத்தப்படும் பரீட்சைகள் பற்றியும் உங்களுக்குத் தரப்பட்டுள்ள வசதிகள் பற்றியும் உங்களது கருத்துக்களை அறிய ஆவலாயுள்ளோம். கீழே தரப்பட்டுள்ள வினாக்களைப் பூர்த்தி செய்து தருமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். உங்களது கருத்துக்கள் கற்கைநெறியின் தரத்தை உயர்த்தவும், விரிவுரையாளர்கள் தங்களை அறிந்துகொள்ளவும் மற்றும் நிலையத்தில் கிடைக்கும் வசதிகளை மேம்படுத்தவும் எமக்கு உதவும். 3 வருடங்களிலும் உள்ள மாணவர்கள் இரண்டு பின்னுாட்டல் படிவங்களை பூர்த்தி செய்யப்படவேண்டியுள்ளது.  உரிய வருடத்திற்கானதொன்றும்  கற்கைநெறி சம்பந்தமான முழுமையான பின்னுாட்டல் படிவம் ஒன்றும் பூர்த்தி செய்யவேண்டும்
-முடிவுத்திகதி 22.12.2020 
-இணைப்பாளர்