Site news

முதலாம் வருட இரண்டாம் அரையாண்டு செயற்பாடுகள்

முதலாம் வருட இரண்டாம் அரையாண்டு செயற்பாடுகள்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

முதலாம் வருட இரண்டாம் அரையாண்டு செயற்பாடுகள் 15.06.2020 முதல் ஆரம்பிக்கப்பட்டு பகுதிக்கட்டணத்தை செலுத்தி CODL அல்லது இணையவழி உறுதிப்படுத்திய அனைவரதும் உள்நுழைவுகள் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கட்டணம் செலுத்தாதவர்கள்  விரைந்து செலுத்தி உறுதிப்படுத்தி  கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.