BBM 1101 பாடத்துக்குக்கான விசேட ஒன்லைன் கலந்துரையாடல் Mar 15, 2020 08:00 PM Zoom வழி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது இதுதொடர்பிலான விடயங்கள் SMS ஊடாக அனுப்பப்பட்டுள்ளது 1ம் வருட மாணவர்கள் பங்குபற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் . செய்தி கிடைக்காத மாணவர்ககள் Moodle Admin உடனோ அல்லது BBM 1101 பாட ஆசிரியர் சியந்தன் அவர்களுடனோ தொடர்பு கொள்ளலாம்.