2ம் 3ம் வருட 1ம் அரையாண்டு மாணவர்களுக்கான 2வது நேரடிக்கலந்துரையாடல் 23 நவம்பர் தொடக்கம் நடைபெற உள்ளது. இதில் பரீட்சைகளில் மீளத்தோற்றுவோரும் கலந்து கொள்ளலாம்
நேர அட்டவணை இங்கே
2ம் வருட 1ம் அரையாண்டு மாணவர்களுக்கான நேரடி கலந்துரையாடல் 01.12.2019 (நாளை) நடைபெறும். இதில் பரீட்சைகளில் மீளத்தோற்றுவோரும் கலந்து கொள்ளலாம்.
Date |
Time |
Course |
Lecturer |
Hall |
01.12.2019 |
9.00 – 10.30 AM |
2105 – Business English III
|
Mr.V.Paranthaman |
CH-2 |
10.30 – 12.00 Noon |
2104 – Advanced Accounting |
Mr.K.K.Arulvel |