ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களுக்கான இணையவழி செயற்பாட்டுக்கான அரையாண்டுக்கான மொத்த புள்ளிகளில் குறைந்தது 20% மான புள்ளிகளை பெறத்தவறும் மாணவர்கள் அப்பாடத்தின் எழுத்துப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாது. இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள் இணையவழி செயற்பாடுகளில் தவறாது பங்கெடுத்து புள்ளிகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்
-இணைப்பாளர்