பிற்போடப்பட்டிருந்த மாணவர்களுக்கான நேரடிக்கலந்துரையாடல் புதிய நேர அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே காணலாம்
1ம் வருடம் : 1 , 2 யூன்2019 ( CH1 , E-LAB )
2ம் வருடம் : 1 , 2 யூன்2019 (CH3)
3ம்வருடம்: 1, 8, 9 யூன்2019 (CH1, E-LAB)
குறிப்பு:
மாணவர்களின் உடமைகள்(Bags, helmad ) விரிவுரை மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டாது