வியாபார முகாமைத்துவமாணிக் கற்கைநெறி ( வெளிவாரி )
1. முதலாம் வருட முதலாம் அரையாண்டுப் பரீட்சை – 2017
2. இரண்டாம் வருட முதலாம் அரையாண்டுப் பரீட்சை – 2017
3. மூன்றாம் வருட முதலாம் அரையாண்டுப் பரீட்சை – 2017
மேற்படி பரீட்சைகளினை 19.01.2019 (சனிக்கிழமை) தொடக்கம் 16.02.2019
(சனிக்கிழமை) வரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
பரீட்சை தொடர்பான நேர அட்டவணைகளையும் பரீட்சை அனுமதி அட்டைகளினையும்
14.01.2019 (திங்கட்கிழமை) தொடக்கம் 18.01.2019 (வெள்ளிக்கிழமை) வரை திறந்த
மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலதிக விபரங்களுக்கு 021 – 222 – 3612 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு
கொள்ளலாம்.
பதிவாளர்