Site news

2ம் அரையாண்டு செயற்பாடுகளுக்கு உள்நுழைதல்

2ம் அரையாண்டு செயற்பாடுகளுக்கு உள்நுழைதல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

1ம் ஆரையாண்டு மாணவர்கள் தமது 2வது பகுதிக்கட்டணத்தினை உடனடியாக செலுத்தி வெளிவாரிப்பிரிவில் உறுதிப்படுத்துமாறு வேண்டப்படுகின்றனர். அரையாண்டு செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பணம் செலுத்துவதற்கான படிவங்களை http://jfn.ac.lk/bbm/ என்ற முகவரியில் Download பகுதியில் தரவிறக்கம் செய்யலாம். 2ம்அரையாண்டு செயற்பாடுகளில் பங்குகொள்ளாதவர்கள் பரீட்சைகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

-இணைப்பாளர்