Site news

வியாபார முகாமைத்துவமாணி கற்கைநெறி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

வியாபார முகாமைத்துவமாணி கற்கைநெறி விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

புதிய பிரிவிற்கான (5வது அணி) விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன .அறிவுறுத்தல்கள் மற்றும் விண்ணப்பப்படிவம் பணம் செலுத்தும் படிவங்களைஇங்கே தரவிறக்கம் செய்யலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ 1000/- (வங்கிக்கணக்கிலக்கம் 162-10018 0000 902 ) உரிய படிவத்தின் ஊடாகவே செலுத்தப்படவேண்டும்.விண்ணப்ப முடிவுத்திகதி : 15.09.2014

விண்ணப்பங்கள் மற்றும் பற்றுச்சீட்டுக்கள் அனுப்பவேண்டிய முகவரி

BBM Online Degree Program
உதவிப்பதிவாளர்
வெளிவாரி பட்டப்படிப்புக்கள் பரீட்சைகள் அலகு
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
திருநெல்வேலி
யாழ்ப்பாணம்