1ம் ஆரையாண்டு மாணவர்கள் தமது 2வது பகுதிக்கட்டணத்தினை பரீட்சை வேளையில் அறிவிக்கப்பட்டதற்கிணங்க 29.8.2014 இற்கு முன்பதாக செலுத்தி வெளிவாரிப்பிரிவில் உறுதிப்படுத்துமாறு வேண்டப்படுகின்றனர். செப்டெம்பர் மாதம் 2ம் அரையாண்டு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. பணம் செலுத்துவதற்கான படிவங்களை http://jfn.ac.lk/bbm/ என்ற முகவரியில் Download பகுதியில் தரவிறக்கம் செய்யலாம்
-இணைப்பாளர்