Site news

1ம் ஆண்டு 1ம் அரையாண்டு பரீட்சை விண்ணப்பம்

1ம் ஆண்டு 1ம் அரையாண்டு பரீட்சை விண்ணப்பம்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

இணையவழி மூலமான வியாபார முகாமைத்துவமாணிப் பட்டப்படிப்பு 1ம் ஆண்டு 1ம் அரையாண்டுப் பரீட்சை – 2013 

மேற்படி பரீட்சையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், வவுனியா வளாகத்திலும் எதிர்வரும் 02.08.2014 தொடக்கம் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

http://lms.jfn.ac.lk/bbm/mod/forum/discuss.php?d=342 (திகதிகள்)


இப்பரீட்சைக்குத் தோற்ற விரும்பும் பரீட்சார்த்திகள் பரீட்சைக்கான விண்ணப்படிவத்தினை அறிமுகப்பாடங்கள் பகுதியில் Exam Application பிரிவில்ட உருவாக்கபட்டுள்ள செயலியில் Add Entry இனை கிளிக் செய்வதன்மூலம் அடைந்து பூர்த்தி செய்தபின் Save and View என்பதனை கிளிக்செய்வதன் மூலம் இணையத்தின் ஊடாகவே சமர்ப்பிக்கலாம். 

விண்ணப்பத்திற்கான இணைப்பு 

சகலபாடங்களுக்கும் ஒரேவிண்ணப்பத்திலேயே விண்ணப்பிக்கவும். விண்ணப்பம் இணையவழி ஏற்கப்படுவதால் கையொப்பம் மற்றும் திகதி அவசியமில்லை 

பரீட்சையின்போது நேரில் பெறப்படும் முடிவுத்திகதியின் பின்னர் மாற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். இங்கு விண்ணப்பிக்காத எந்தவொரு மாணவரும் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். முன்னைய அணிகளில் இருந்து மீள் பரீட்சைக்கு தோற்றுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.அவர்கள் பரீட்சைக்கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும் விண்ணப்பம் தொடர்பில்ஏற்படும் தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கு moodleadmin@jfn.ac.lk என்ற மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்ளவும். 

25.07.2014 ம் திகதிக்கு பின்னர் விண்ணப்பிக்க முடியாது.

அவசர உதவிகளுக்கு 0777563213 அல்லது 021 222 1106 உடன் தொடர்பு கொள்ளவும்