Site news

புதிய அணி மாணவர்களுக்கானது

புதிய அணி மாணவர்களுக்கானது

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள அணி மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை  எதிர்வரும் 17ம் திகதி 18 ம்திகதிகளில் காலை 9- 12  வரை யாழ் பல்கலைக்கழக கணினி ஆய்வுகூடத்தில் நடைபெறும்.  ஏதாவது ஒருநாளில்  கலந்து தங்களுக்குரிய உள்நுழைவுக்குரிய தகவல்களை பெற்றுசெல்லுமாறு வேண்டப்படுகின்றனர் மாணவர்களின் நரன்கருதியே 2 நாட்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது சனிக்கிழமை வரமுடியாதவர்கள் ஞாயிற்றுக்கிழமையில்  கலந்துகொள்ளலாம்.

எவ்வாறு பாடங்களை இணையவழியில் அணுகுவது என்பது தொடர்பில் பயிற்சி வழங்கப்படும்  

Date

Time

Course

 

17.06.2017

9.00 AM - 12.00 PM

LMS

 Group 1

 

9.00 AM - 12.00 PM

LMS

 Group 2

 

 

 

 

 

18.06.2017

9.00 AM - 12.00 PM

LMS

 Group 3

 

9.00 AM - 12.00 PM

LMS

 Group 4

 

அதனை அடுத்து  24 , 25 திகதிகளில்  பாடசம்பந்தமான நேரடிக்கலந்துரையாடல் இடம்பெறும்

 

Date

Time

Course

Lecturer

24.06.2017

9.00 AM - 11.00 AM

1101

Mr.K.Siyanthan

 

11.00  AM - 1.00 PM

1102

Mr.K.Sivarajah

 

2.00 PM – 4.00 PM

1103

Dr.(Mrs) R.Yogendrarajah

 

25.06.2017

9.00 AM - 11.00 AM

1104

Prof. T. Velnamby

 

11.00 AM - 1.00 PM

1105

Dr.(Mrs).S.Ravindran